வசூலில் வாயை பிளக்க வைத்த விடாமுயற்சி… 2வது நாளில் இத்தனை கோடி வசூலா?
Author: Udayachandran RadhaKrishnan8 February 2025, 11:34 am
2 வருடங்களுக்கு பிறகு அஜித் படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான விடாமுயற்சி படம் நேற்று முன்தினம் (பிப் 6) வெளியானது.
இதையும் படியுங்க : இயக்குனர் போட்ட கண்டிஷனை மறுத்த பிரபல நடிகை…வாய்ப்பை தட்டி சென்ற ஜோதிகா..!
கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது விடாமுயற்சி. ஹாலிவுட் படங்களின் தழுவல் என்றாலும், அஜித்தை காண தியேட்டரில் ரசிகர்கள் கூடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் விடாமுயற்சி 2 நாட்களில் ₹43 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் இனி வரும் நாட்களில் வசூல் அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.