“விடாமுயற்சி” வைரலாகும் அனிருத் பதிவு..பொங்கலுக்கு சம்பவம் உறுதி…!

Author: Selvan
30 November 2024, 12:25 pm

தீயாய் பரவும் அனிருத் பதிவு

அஜித் நடிப்பில் மகிழ் திருமணி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயரித்துள்ளது.

இப்படத்தை பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவராமல் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் திணறடித்தது.

Vidamuyarchi expectations and fan buzz

அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரில் தீம் மியூசிக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படியுங்க: ஜெயிலர் 2 எடுப்பதில் சிக்கல்..முக்கிய நடிகர்கள் இல்லாமல் தவிக்கும் நெல்சன்..!

இந்நிலையில் அனிருத் விடாமுயற்சி படத்தின் தீம் மியூசிக் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில் “விடாமுயற்ச்சி தீம் மியூசிக்கில் வரும் இறுதி பகுதியை தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி கொண்டாடுவதை காண காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ரசிகர்களிடையே விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 128

    0

    0