முத்தக் காட்சியில் முக்கி முக்கி 20 டேக்.. அமலா பாலுடன் நடித்தது குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்..!

Author: Vignesh
30 June 2023, 11:30 am

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

amala paul-updatenews360

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

amala paul-updatenews360

இந்நிலையில், இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விதார்த் மைனா படத்தில் ஷூட்டிங்கில் நடந்த விஷயங்களை பற்றி தெரிவித்துள்ளார். அதில், அவர் மைனா படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் அமலாபாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டு இருந்ததாம். அந்த சமயத்தில் தனக்கு கூச்சமாக இருந்தது என்றும், அதனால் இருபது முறை டேக் எடுத்ததாகவும் விதார்த் கூறியுள்ளார்.

myna -updatenews360
  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!