தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றதில் நடித்திருக்கும் படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.
பீரியட் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் , நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சிறிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், கதை விவாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டு 2 பாகங்கள் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது.
எதார்த்தமாக எடுக்கப்பட்டு வெற்றிப்பெற்று வரும் விடுதலை படம் குறித்து அதில் நடித்த பல நடிகர் நடிகைகள் ஷூட்டிங் அனுபவத்தையும் வெற்றிமாறன் இயக்கத்தை பற்றியும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது, விடுதலை படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்த நடிகை தென்றல் சமீபத்தில் பேட்டியொன்றில் படத்தில் நடித்த பல அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். ஆரம்பத்தில் தான் படத்தில் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் சார் கூறியதும் உடனே ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டேன் எனவும்,
வெற்றிமாறன் சார் சொன்னதும் ஏதையும் கேட்காமல் சென்றதாகவும், நிர்வாணமாக நடிக்க போகிறோம் என்று ஸ்பாட்டில் தான் தனக்கு தெரியும் எனவும், சின்ன கதை மட்டும் தன்னிடம் கூறியதாகவும்,
ஹீரோயின் அம்மாவாக தான் நடிக்க போகிறேன் என்று கூட டப்பிங் பண்ணும் போது தான் தெரியும் என்று தென்றல் கூறியிருக்கிறார். மேலும், அந்த காட்சியில் நிர்வாணமாக நடிக்கவில்லை என்றும், ஸ்கின் ஆடையணிந்து நடித்து எடிட் செய்துவிட்டார்கள் என்று நடிகை தென்றல் தெரிவித்துள்ளார்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.