கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2024, 12:30 pm

நடிகை நயன்தாரா சமீப நாட்களாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண வீடியோவால் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

நானும் ரவுடிதான் படத்தின் சில நொடி வீடியோக்களை பயன்படுத்த தனுஷ் அனுமதி அளிக்காததால், திருமண வீடியோவில் அதை பபயன்படுத்தியிருந்தார் நயன்தாரா.

நயன்தாரா குறித்து பிஸ்மி கடும் விமர்சனம்

இதையடுத்து தனுஷ், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில், வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் குறித்து குரங்குகள் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து நயன்தாரா குறித்து வலைப்பேச்சு பல சர்ச்சைகளை கூறி வருகிறது. இந்த நிலையில், பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவன் பண வெறியில் உள்ளார்.

இதையும் படியுங்க: சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!

நயன்தாரா தனது திறமை மற்றும் அழகை விட நூறு மடங்கு அதிக சம்பளமாக பெறுகிறார். தயாரிப்பாளர்களுக்கு எந்த அறிவும் இல்லை. எதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரியவில்லை.

Wikki Nayan

முக்கியமாக, தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு பொருத்தமான ஹீரோயின்கள் இல்லை. அதனால் தான் நயன்தாராவின் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

  • Keerthy Suresh viral photos in baby john movie கழுத்தில் தாலி உடையில் கவர்ச்சி…சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் புகைப்படம்…!
  • Views: - 62

    0

    0

    Leave a Reply