“நல்லா கிஸ் பண்ணு”… ரொமான்ஸ் பண்ணும்போது நயன்தாராவை திட்டிய விக்னேஷ் சிவன்!

Author:
6 August 2024, 11:17 am

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கும் போது நயன்தாரா மீது காதல் வயப்பட்டு 8 ஆண்டுகள் அவரை காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

nayanthara - updatenews360.jpg 2

இதற்கு முன்னதாக நயன்தாரா சில பிரபலங்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு தன்னுடைய வாழ்க்கை சீர் அழித்துக் கொண்டார். இதனால் இந்த காதலில் மிகவும் தெளிவான முடிவெடுத்த நயன்தாரா கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகும் இவர்கள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்று தற்போது மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணம் குழந்தைக்கு பிறகும் நயன்தாரா தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் சூட்டிங் சமயத்தில் நடந்த. சம்பவம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .

அதாவது நயன்தாராவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையேயான நெருக்கமான முத்த காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம் . அப்போது அதை மாற்றி கூட எடுத்துக் கொள்ளலாம் என நயன்தாரா ஆப்ஷன் கொடுத்திருக்கிறார். ஆனால் விக்னேஷ் சீன் கரெக்டாக வரவேண்டும் என்பதற்காக அதை அப்படியே படமாக்க திட்டமிட்டுள்ளார்.

நயன்தாராவை இன்னும் கிட்ட வாங்க…. இன்னும் கிட்ட வாங்க… குளோசப்ல வந்து முத்தம் கொடுங்க என நயன்தாராவிடம் சொல்லிக் கொண்டே இருந்தாராம். ஆனால், நயன்தாரா மிகவும் நெருடலாக இந்த காட்சியில் நடித்திருக்கிறார் .

இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் டென்ஷன் ஆன நயன்தாரா என்ன மனுஷன் நீ.. உன் காதலி அடுத்தவரோடு முத்த காட்சியில் நடிக்கும்போது…. க்ளோஸ்லவா கிளாஸ்ல வான்னு இவ்வளவு நெருக்கமா நடிக்க சொல்றியே என டென்ஷனாகி விக்னேஷ் சிவனின் காதில் வந்து சைக்கோ என்ன திட்டி விட்டு சென்றாராம்.

ஆனால், விக்கியோ வேளையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி செய்ததாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதை வைத்துப் பார்த்தால் விக்னேஷ் சிவனை காட்டிலும் நயன்தாரா தான் அவரை அதிகமாக காதலித்து இருக்கிறார் என்று தெரிகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!