தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய்,அஜித்,தனுஷ்,சிம்பு என பல நடிகர்களுடன் நடித்து தன்னுடைய தனித்திறமையால் டாப் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்டார்.இதன் மூலம் நெட்டிசன்கள் பலர் விக்னேஷ் சிவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு,குடுத்து வச்ச மகாராசா என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய 40 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார்.நிறைய சர்ச்சைகளுக்கு மத்தியில் அவருடைய பிறந்த நாள் அமைந்தது.
இதையும் படியுங்க: பிரபல நடிகை வீட்டில் திருட்டு..போலீஸில் பரபரப்பு புகார்..!
ஆனால்அந்த சர்ச்சைகளையெல்லாம் மனதில் வைக்காமல் தன்னுடைய காதல் கணவரோடு வித்தியாசமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.டெல்லி மாநகரில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் அமைந்த ஒரு சாதாரண ஹோட்டலுக்கு சென்று மக்களுடன் உணவு அருந்தினார்.பொதுமக்களும் எந்த வித இடைஞ்சலும் அவர்களுக்கு கொடுக்கவில்லை.
அதனை வீடியோ எடுத்து விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ஒரு எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடியதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.