அவர் மட்டும் இல்லனா விக்னேஷ் சிவன் காணாமல் போயிருப்பார் – கடுப்பில் நயன்தாரா!

Author: Shree
17 March 2023, 8:11 pm

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்தது பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வந்த பிறகு தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதற்கு அர்த்தமே புரிந்துள்ளது.

தற்போது கணவன், குழந்தைகள் என குடும்பத்தோடு வாழ்ந்து வரும் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தில் விரட்டியடிக்கப்பட்டது குறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி, நயன்தாரா என்று ஒருவர் இல்லை என்றால் விக்னேஷ் சிவன் அடையாளமே தெரியாமல் போயிருப்பார்.

அஜித்தின் படத்தில் இருந்து வெளியேற்றட்டது அவமானாக நினைக்கிறார் என்ற செய்தி எல்லாம் நம்புற மாதிரியே இல்லை. அது ஒரு அனுதாபத்திற்காக விக்கி பயன்படுத்திக்கொள்கிறார். அவர் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது பட்ட கஷ்டத்தை விட இது பெரிதாக இருந்திடாது. நயன்தாரா என்ற பிராண்ட் இருக்கும்போது அவர் ஏன் கஷ்டப்படப்போகிறார்.

அது மட்டும் அல்லாமல் அஜித் 62 படத்தின் வாய்ப்பை வாங்கி கொடுத்ததே நயன்தாரா தான். அப்படியிருந்தும் பொறுப்பில்லமல் மிதப்பில் விக்னேஷ் சிவன் வேலையை ஒழுங்காக செய்யாமல் தான் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனால் மொத்த தப்பும் விக்னேஷ் செய்துவிட்டு நயன்தாராவை கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளார் என்றார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!