தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் நயன்தாரா நேற்று தன் மகன்களுடன் கொஞ்சி விளையாடி நேரத்தை செலவிட்ட போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன்பே அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார் நயன்தாரா. அப்போது விக்னேஷ் சிவன் ஒரு கண்டிஷனை போட்டு இருக்கிறாராம். அட்லி ஜவான் படத்தில் நடிக்க கேட்டதும் பாலிவுட் சென்றுவிட்டால் திருமணத்திற்கு தாமதமாகும் என்பதால் நீ எங்கு வேணாலும் போ ஆனால் என்னை திருமணம் செய்துவிட்டு அதை செய் என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் கண்டிஷன் போட்டதாகவும், அதன் பின் தான் திருமணம் நடக்க முடிந்ததாகவும், தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், ஜவான் படத்தில் நடித்த சமயத்தில், குடும்ப பொறுப்பினை நயன்தாரா கவனித்துக் கொண்டும் வருகிறார். அப்படி இருக்கும்போது பாலிவுட் சென்றால் அடுத்த வாய்ப்பு வரும்போது சம்பளத்தை உயர்த்தவும் திட்டமிட்டு இருக்கிறாராம் நயன்தாரா.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.