குழந்தை திருமணம் செய்தாரா விஜய்…? வைரலாகி வரும் வீடியோ..!

Author: Vignesh
10 November 2022, 5:20 pm

தமிழ் சினிமாவின் தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கின்றது.

இப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் சற்று மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என்ற தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

s a chandrasekhar - updatenews360

இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கின்றார். இதனிடையே, நடிகர் விஜய் தனது தந்தையி ன் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

ஆனால், அப்படத்திற்கு முன்பே விஜயின் தந்தை இயக்கிய வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 vijay - updatenews360

இந்த வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருந்த நிலையில், குழந்தை திருமணம் நடைப்பெற்ற காட்சியின் வீடியோ தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 550

    2

    0