குடும்பத்தை ஒதுக்கி வைத்த விஜய்?.. ஒரே ஒரு போட்டோவ போட்டு மொத்த பேரையும் ஆஃப் பண்ணிட்டாரே..!
Author: Vignesh28 May 2024, 11:55 am
சில வருடங்களாக நடிகர் விஜய் அவர்களுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே முகம் கொடுத்து பேசிக்கொள்ளாத அளவிற்கு பனிப்போர் நிலவி வருகிறது. ஆனாலும், விஜய் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கட்சிப் பணிகளிலும் தனது அடுத்தடுத்த திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார். தற்போது, விஜய் கோட்திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் தற்போது, இறுதிக்கட்டத் பணியிலும் இருக்கிறது.

மேலும் படிக்க: அவர் ஒரு GAY.. இரண்டு கல்யாணம் செய்த விஜயின் ரீல் அம்மா வெளியிட்ட பகீர் தகவல்..!
இதற்கிடையில், விஜய் குறித்து சில வருதிகளும் சர்ச்சைகளும் இணையதளத்தில் பகிரப்பட்டு தான் வந்தது. அதில், விஜய் தன்னுடைய அப்பா, அம்மா குடும்பத்தை கண்டுகொள்ளாமல் தனியாக விட்டுவிட்டதாகவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளி வந்து கொண்டே இருந்தது.

மேலும் படிக்க: விதி மீறலில் ஈடுபட்ட சர்ச்சை பிரபலத்துடன்… கவர்ச்சி உடையில் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்..!
இந்நிலையில், சமீபத்தில் கூட நடிகர் விஜய் வீட்டில் நடிகர் த்ரிஷா குடித்துவிட்டு ஆட்டம் போட்டார் என்று, பாடகி சுசித்ரா சொன்னது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகர் விஜய் சில விஷயங்களை செய்து வருகிறார்கள். அதாவது, சமீபத்தில் விஜய் தன்னுடைய அம்மாவுக்காக சாய்பாபா கோவில் கட்டிக் கொடுத்த விஷயம் மற்றும் கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக தன்னுடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா இருவரையும் சந்தித்து பேசி இருக்கிறார் விஜய். அம்மா மற்றும் அப்பாவுடன் புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனை சோபா சந்திரசேகர் அவருடைய இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதேபோல சங்கீதா உடன் விரைவில் புகைப்படம் விஜய் வெளியிடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.