விஜய்-த்ரிஷா கோவா திருமண விழாவில் பங்கேற்பு
கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று கோலாகலமாக கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
தனது நீண்ட நாள் நண்பனான ஆண்டனி தட்டிலை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
இவர்களுக்கு பல சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்தது வருகின்றனர்.
இதையும் படியுங்க: ரஜினியை அவமானப்படுத்திய பா.ரஞ்சித்:தாறுமாறாக தாக்கிய ரசிகர்கள்…போஸ்டை டெலீட் செய்த சம்பவம்..!
இந்நிலையில் விஜய்,நேற்று கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் பட்டு வேஷ்டி சட்டையுடன் நேரில் சென்று அவர்களை வாழ்த்தினார்.
Lovely couples #Thalapathi #Vijay and #Trisha ❤️
— R E P O R T E R 𓃵 N A H S R A H D (@imNAyrus) December 12, 2024
Went to Goa for #KeerthySureshMarriage ❤️pic.twitter.com/kBnR6libn1
அவர் கூட நடிகை த்ரிஷாவும் சென்றுள்ளார்.சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இருவரும் கோவா சென்று திருமண விழாவில் கலந்து கொண்டனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது