தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான, பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள். எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது, இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.
மேலும் படிக்க: சங்கீதா வைத்த நைட் பார்ட்டி… விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..!
வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம். பல மேடையில் பெரிய பிரபலங்கள் என்று கூட பார்க்காமல் திட்டிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவரின் மீதான வெறுப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது.
மேலும் படிக்க: கல்யாணம் உண்மைதான்.. ஆனா, அனுஷ்கா கட்டிக்கப் போற மாப்பிள்ளை ‘அவங்க’ இல்லையாம்..!
அந்த வகையில், இளையராஜா தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக தொடர்ந்து பல நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருவது பலனிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கண்மணி அன்போடு என்ற பாடலை தனது அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு இளையராஜா சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
மேலும் படிக்க: நயன்தாராவுக்கு கெட்டவுட்.. மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை..!
அந்த பாடலுக்கு உரிமை வைத்திருக்கும் மியூசிக் லேபிள் நிறுவனத்திடம் அனுமதி வாங்கிவிட்டதாக அந்த பட தயாரிப்பாளர் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்த சர்ச்சை பற்றி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தனக்கு உரிமை இருப்பதால் தான் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அவரே ஒரு மியூசிக் லேபிள் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஹிட்டான பிறகு கமலஹாசனை சந்தித்து பேசினர். அதேபோல இளையராஜாவையும் சந்தித்து பேசி இருக்கலாம் என விஜய் ஆண்டனி தெரிவித்திருக்கிறார். தன்னை சந்திக்க வராததால் தான் இளையராஜா இப்படி செய்கிறாரோ என்பது போல விஜய் ஆண்டனியின் கருத்து இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.