விஜய்யை பார்த்ததும் சுற்றி வளைத்த கூட்டம்… ஷாக் கொடுத்த பெண் .. வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2024, 12:21 pm

சினிமாவுக்கு முழுக்கு போட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், கடைசியாக தளபதி 69 படத்தில் மட்டும் நடிக்கிறார்.

சமீப நாட்களாக அரசியலில் மும்முரம் காட்டி வரும் விஜய், அரசியல் நிகழ்ச்சிக்காக பொதுவெளியில் அதிகம் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் புதுமணத் தம்பதிகளை வாழ்த்த வந்த விஜய்யை சுற்றிய கூட்டம், அவருக்கு மாலை அணிவித்தனர்.

மேலம், ஒரு பெண்மணி விஜய்யை தொட்டு முத்தம் கொடுத்த நிகழ்வும் பதிவாகியுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து அடுத்த முதல்வர் விஜய்தான், உங்களுக்காக உழைக்க காத்துக் கொணடிருக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!