நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது
இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மக்கள் அதிகளவில் கூடும் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றை தீவீர வாதிகள் கைப்பற்றி விடுகிறார்களாம். அதிலிருந்து மக்களை, தீவீரவாதிகளிடம் இருந்து விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் பீஸ்ட் படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பு தான் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை போதைப் பொருள் கடத்தலையும், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.