பொசுக்கு பொசுக்குனு வளந்துடறாங்க.. பிகில் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பிரஜூனாவா இது..!

Author: Vignesh
14 June 2024, 4:55 pm
prajuna-sarah
Quick Share

பொதுவாக சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் நடித்த சில ஆண்டுகளிலேயே வளர்ந்து அப்படியே ஆளே மாறிவிடுவார்கள். அந்த வகையில், தான் தற்போது அணில் எஸ்தர், ரவீனா தாஹா, அனிகா என வளர்ந்து அப்படியே ஆளே மாறி விட்டார்கள். தற்போது, அந்த லிஸ்டில் இணைந்திருப்பவர் தான் குட்டி பெண் நட்சத்திரமான பிரஜினா சாரா.

இவர் 2019ல் வெளிவந்த விஜயின் பிகில் திரைப்படத்தில் மேரி என்ற குட்டி நட்சத்திர ரேலில் நடித்து பிரபலமானார். கார்கி, ஜடா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரஜினா சாரா கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டு கிரிக்கெட் பயிற்சியினையும் மேற்கொண்டு வருகிறார்.

-prajuna-sarah

மேலும் படிக்க: ரஜினி பட நடிகைக்கு நடக்கும் அவசர கல்யாணம்.. அப்பாகிட்ட கூட சொல்லலையாம்..!

இந்நிலையில், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரிலீஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், புஷ்பா படத்தின் பாடலுக்கு வித்தியாசமான முறையில் நடனமாடியில் உள்ளார். அவரை பார்த்து பலர் பிகில் குட்டி பொண்ணா இது இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ஷாக்கிங் கொடுத்து வருகிறார்கள்.

Views: - 72

0

0

Leave a Reply