தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் அரசியலில் இறங்கி மும்முரமாக அதில் ஈடுபட்டும் வருகிறார். இப்படி பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய் அண்மையில் தான் ஆசை ஆசையாய் வாங்கிய Rolls-Royce ghost என்ற சொகுசு காருக்கு வரி கட்ட முடியவில்லை என்ற காரணத்தால் விலைக்கு விற்றுவிட்டார்.
விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து Rolls-Royce ghost என்ற சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த காரின் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது காரின் நுழைவு வரி செலுத்தினால் வாகன பதிவு செய்ய முடியும் எனவே விஜய் நுழைவரி செலுத்தவேண்டும் என வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி விஜய் ஆசை ஆசையாய் வாங்கிய. Rolls-Royce காரை ரூ. 2.6 கோடிக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த கரை விஜய் ரூ. 3.5 கோடிக்கு வாங்கியிருந்தார். “Empire Autos” நிறுவனம் விஜய் பயன்படுத்திய Rolls-Royce காரை வித்தியாசமான ஆங்களில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விளம்பரம் செய்தது.
இந்நிலையில் தற்ப்போது கிடைத்துள்ள தகவலின்படி, விஜய் தான் வைத்திருந்த மற்றொரு கார் ஆன Volvo காரையும் விற்பனை செய்துவிட்டாராம். மேலும், தற்போது புதிதாக Lexus எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளாராம். அதன் விலை. ரூ. 65 லட்சம் முதல் துவங்கி ரூ. 2.80 கோடிக்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Lexus காரை தான் விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உலகநாயகன் கமல் ஹாசன் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.