ரஜினி இருக்கும் இடத்தில் வேண்டாம்… ஷூட்டிங் ஸ்பாட்டையே மாற்றிய விஜய்!

Author: Shree
22 November 2023, 7:03 pm

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் தனது 73 வயதிலும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்த அவர் விஜய் உடன் மறைமுகமாக சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக மல்லுக்கட்டி நின்றார்.

Rajini - Updatenews360

அதுகுறித்து மறைமுகமாக சில கருத்துக்களையும் பேசினார். இதனால் விஜய் – ரஜினிக்கு இடையே மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய் லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அதே போன்று ரஜினியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடித்து வருகிறார். இருவரது ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. அப்போது இதை அறிந்த விஜய்… ரஜினி இருக்கும் இடத்தில் வேண்டாம் என கூறி உடனடியாக ஷூட்டிங்க் ஸ்பாட்டை மாற்றிவிட்டாராம்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?