பிரபல நடிகரால் கருக்கலைப்பு செய்த விஜய் தேவரகொண்டா பட நடிகை.. ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் ஷாக்..!

Author: Rajesh
13 August 2023, 6:45 pm

குறுகிய காலக்கட்டத்தில் பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 என்ற படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவர், அதன்பின் வெகு சில படங்களிலேயே பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

நடிகை அனன்யா பாண்டே பலருடன் காதல் சர்ச்சைகளில் கிசுகிசுக்கப்பட்டார். நடிகை அனன்யா பாண்டேயின் அம்மா பாவனா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பெயினில் இருந்து தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிட்டார். இதனிடையில் அனன்யாவும் ஆதித்யா ராய் கபூரும் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருந்ததும், அவுட்டிங் சென்றும் வந்தது குறித்தும் பெரியளவில் பேசப்பட்டது. தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம் இணையத்தில் லீக்கானது.

இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே கர்ப்பமானதாகவும், மும்பையில் இருக்கும் லீலாவதி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாகவும் பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆதித்யா ராயால் தான் அவர் கர்ப்பமானார் என்று அவர் கூறியுள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!