ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!

Author: Selvan
23 November 2024, 9:43 pm

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தண்ணா காதல்

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.இவர் லைகர்,தி பேமிலி ஸ்டார் போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார். சமீப காலமாக ராஷ்மிகா மந்தண்ணாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

Vijay Deverakonda marriage plans

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இருவீட்டாரும் சமீபத்தில் நண்பர் ஒருவர் கல்யாணத்திற்கு ஒன்றாக சேர்ந்து சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!

இந்த நிலையில் தற்போது சஹிபா என்ற ஹிந்தி ஆல்பம் பாடலில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.அந்த பாடலின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது,பத்திரிகையாளர்கள் தங்களுக்கு 35 வயது ஆகிறது,ஆனால் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கீங்க என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய் தேவரகொண்டா நான் சக நடிகைகள் கூட டேட்டிங் செய்து வருகிறேன், எனது காதல் சாதாரண காதல் இல்லை,கண்டிஷன் நிறைய உள்ளது என்று கூறியுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 95

    0

    0