மாப்பிள்ளையை தூக்கிய ராஸ்மிகா…ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்…எதனால் தெரியுமா…!

Author: Selvan
12 December 2024, 9:12 pm

ரகசிய நிச்சயதார்த்தம் மற்றும் திருமண திட்டம்

விஜய் தேவர்கொண்ட-ராஸ்மிகா இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் பண்ணியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் பிரபலங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்கள் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

Vijay Rashmika Wedding Plans

விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி மற்றும் குஷி போன்ற வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதே நேரம், ராஷ்மிகா மந்தனா பல மொழிகளில் நடித்து, “நேஷனல் கிரஷ்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டுவருகிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கீத கோவிந்தம் மற்றும் காம் ரேட் போன்ற படங்களில் நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பரவிய தகவல், தற்போது உறுதியாகியுள்ளது.

இதையும் படியுங்க: பட வாய்ப்பை புறக்கணிக்கும் சிம்பு :அந்த இயக்குனருடன் NO… 2 வருடமாக தொடரும் மோதல்…!

சமீபகாலமாக, இருவரும் டேட்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இன்னும் ஆறு மாதங்களில் திருமண வாழ்வில் இணைவது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது.

Vijay Deverakonda Rashmika Secret Engagement

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!