இரவுப் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் மற்றும் தனுஷ், சிம்பு..!
Author: Vignesh6 February 2023, 12:30 pm
கோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் விஜய், தனுஷ் மற்றும் சிம்பு. இவர்கள் மூன்று பேருக்குமே தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜய், தனுஷ், சிம்பு மூவரும் ஒன்றாக இணைந்திருப்பதை நாம் எப்போதாவதும் தான் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு முறை சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற இரவு பார்ட்டி ஒன்றில் மூவரும் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் பல நட்சத்திரங்களும் இந்த பார்ட்டியில் பங்கேற்றனர். அப்போது விஜய், தனுஷ், சிம்பு மூவரும் பிரபல நடிகையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.