திரிஷா கூட மட்டும் தான் போட்டோ…. லியோ படக்குழுவினரை கொஞ்சம் கூட மதிக்காத விஜய்?

Author: Shree
23 July 2023, 11:02 am

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் போட்டோ எடுக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அவரோ திரிஷா போர்ஷன் நடித்து முடித்ததும் அவருடன் மட்டும் போட்டோ எடுத்துக்கொண்டு மற்றை யாரையும் பெரிசா மதிக்காமல் ஷூட்டுங் முடிந்ததும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகல்கள் கூறுகிறது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 539

    1

    0