இரவு பார்ட்டியில் லூட்டி..! தலைக்கேறிய போதையில் நண்பர்களுடன் விஜய்… இவரா இப்படி…? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
3 January 2023, 1:15 pm

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். அவ்வப்போது பார்ட்டியில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ள நடிகர் விஜய். அதுவும் தனக்கு நெருங்கிய நண்பர்களின் பார்ட்டி என்றால் நடிகர் விஜய் கண்டிப்பாக கலந்துகொள்வார்.

vijay - updatenews360 3

அந்த வகையில் நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் இரவு பார்ட்டி ஒன்றில் நடிகர் விஜய் கலந்துகொண்டு, பார்ட்டியில் சரக்கு அடித்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மது அருந்திய பிறகு போதையில் மற்ற நடிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளிவந்தது.

vijay - updatenews360 3

இதை பார்த்தவுடன் விஜய் மது அருந்தியதை நெட்டிசன்கள் உறுதியாகவே கூறினார்கள். ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை, மேலும் இந்த செய்தி வெளிவந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

vijay - updatenews360 3
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 677

    3

    2