திரிஷாவுடன் இன்ப சுற்றுலா…? பிரிந்த மனைவிக்கு மனரீதியாக டார்ச்சர் கொடுக்கும் விஜய்!

Author: Shree
15 August 2023, 1:50 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

ஏற்கனவே திரிஷா விஜய் காதல் கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது லியோ படத்தினால் அது மீண்டும் துளிர்விட்டு எழுந்துள்ளது. ஆம், அவ்வப்போது திரிஷா விஜய் ஜோடியாக மஜா பண்ணும் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி விடுகிறது.

சமீபத்தில் இருவரும் சேர்ந்து Oslo Norway’வுக்கு வெகேஷன் சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி கிசுகிசுப்பட்டது. ஆனால் உண்மையில் அது விஜய் – திரிஷா இல்லை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என கூறப்பட்டது. உண்மையில் அது லியோ படத்தின் காட்சி என்றும் அது சமூகவலைத்தளங்களில் லீக்காகி விட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் விஜய் லியோ படத்தில் கமிட் ஆனதில் இருந்தே திரிஷாவுடன் நெருக்கமாக பழகி வருகிறாராம். அது அத்தனையும் மனைவி சங்கீதாவை வெறுப்பேற்றுவதற்காக தான் என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து விஷயம் கசிந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 6504

    27

    28