பிரபல நடிகையின் காதல் வலையில் விஜய்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்: மிரட்டி விட்டு காதலை பிரித்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!

Author: Vignesh
4 May 2023, 2:30 pm

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சங்கவி. விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

பின்னர், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக ரசிகன் படத்தில் நடித்தார். மீண்டும், விஷ்ணு இயக்கத்தில் விஜய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் போது விஜய் சங்கவியிடம் நெருக்கமாக இருந்தாராம்.

vijay-updatenews360

அந்த சமயத்தில் தான், விஜய் மற்றும் சங்கவி இடையே காதல் கிசுகிசுக்கள் எழுந்தது. காரணம், விஜய் மற்றும் சங்கவி இருவரும் திரைப்படத்தில் படுமோசமான நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தனர்.

இந்நிலையில், விஜய் சங்கவியை தினமும் இரவில் சந்திப்பாராம். இந்த விஷயத்தை அறிந்த எஸ். ஏ சந்திரசேகர் விஜய்யை திட்டியதாக நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

vijay-updatenews360
  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!