விஜய் ‘Boomer’ அங்கிளா? – தளபதி கூறிய குட்டி கதையை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்..! அப்செட்டில் ரசிகர்கள்..! (வீடியோ)

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் – அஜித். திரைத்துறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இவர்கள் இருவரது நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளன.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் பிரபல நடிகர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த இரு படங்களின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உட்பட வாரிசு படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு நடிகர் விஜய் வழக்கம் போல் தனது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியாகவே பல விஷயங்கள் செய்தார்.

அதில் ஒன்று தான் குட்டி கதை. வழக்கம் போல் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் கதை கூறுவது போல் வாரிசு இசை வெளியீட்டு விழாவிலும் குடும்பத்தின் அன்பு குறித்து ஒரு குட்டி கதையை ரசிகர்களுக்கு கூறினார். இந்த குட்டி கதை விஜய் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், இந்த காலத்து 2k கிடஸுக்கு விஜய் ஒரு பூமர் அங்கிளாக தெரிந்துவிட்டார்.

நடிகர் விஜய் கூறிய குட்டி கதையை வைத்து 2k கிட்ஸ் ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். இப்படியெல்லாம் அட்வைஸ் செய்ததால், விஜய்யின் குட்டி கதையை ட்ரோல் செய்து அதனை வீடியோவாகவே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

1 hour ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

2 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

2 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

3 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

3 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

4 hours ago

This website uses cookies.