ஸ்டைலிஷ் மேக்கிங், தெறிக்கும் ஆக்‌ஷன்.. ‘புக் மை ஷோ’ மூலம் லியோ படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்துள்ளார்களா?

Author: Vignesh
20 October 2023, 10:30 am

உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

leo-movie-updatenews360

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEO Review- Updatenews360

இதனிடையே, உலகம் முழுவதும் ரூ. 120 கோடி மேல் வசூலித்துள்ள லியோ படம் வரும் நாட்களில் விடுமுறை தினங்கள் என்பதால் வசூலும் அதிகரிக்கும் என்கின்றனர். முன்னனதாக, விஜய்யின் லியோ படத்தை பார்த்தவர்கள் குறித்து ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. அதாவது, Book My Show நிகழ்ச்சி மூலம் முதல் நாளில் மட்டுமே 7.5 லட்சம் பேர் பார்த்துள்ளார்களாம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 308

    0

    0