நல்ல வாய்ப்பை கெடுத்துட்டீங்க … ஷங்கரின் மெகாஹிட் படத்தை இழந்த கோபத்தால் அப்பாவிடம் கத்திய விஜய் !

Author: Shree
13 July 2023, 5:32 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் ஆரம்பத்தில் தனது அப்பாவின் உதவியால் இந்த உயரத்தை எட்ட முடிந்தது. விஜய்க்கு ஆரம்பத்தில் அவர் தான் கதைத்தேர்வு செய்வராம். இந்த கதை ஓகே என்றால் அதில் நடிப்பாராம் விஜய். அப்படி இருந்தவர்கள் தற்ப்போது பேசிக்கொள்வதே இல்லை என்பது தான் வேதனையாக இருக்கிறது.

அப்படி தான் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் முதல் விஜய்யிடம் தான் கால்ஷீட் கேட்டாராம் ஷங்கர். ஆனால் நேரடியாக கேட்காமல் அசோசியேட் வைத்து பேசியுள்ளனர். அது எனோ எஸ்ஏசி பிடிக்காமல் போனதாம். அதனால் வேண்டாம் என கூறிவிட்டாராம். அதன் பின்னர் ஷங்கர் அர்ஜுனை வைத்து இயக்கி முதல்வன் படத்தை மாபெரும் ஹிட் படமாக கொடுத்தார்.

அதன் பின்னர் எஸ்ஏசி என் மகனுக்கு கிடைக்கவிருந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். நாமலே பேசியிருக்கலாம். என் மகனுக்கு அமையவிருந்த மிகப்பெரிய வெற்றிடம் என்னால் கெட்டுப்போனது என்றாராம். பின்னர் ஷங்கர் பரவாயில்லை சார் இன்னொரு படம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம். அதன் பின்னர் தான் நண்பன் பட வாய்ப்பு விஜய்க்கு கொடுத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்கள் ஷங்கர் – விஜய் காம்போ.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!