ஹீரோயின் ஆகிறாரா விஜய் மகள்? வைரலாகும் கவர்ச்சி போட்டோஸ்.. ஒரு வேளை இருக்குமோ?

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2024, 11:06 am

கடைசியாக விஜய் நடிப்பில் வந்த படம் The GOAT. இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எல்லா கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மணிகண்டனுடைய மகள்தான் அபியுக்தா மணிகண்டன். இவர் விஜய்யின் மகளாக ஜீவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் ஜீவிதா நீ யார் ரசிகை என விஜய் கேட்க, தல ரசிகர் என சொல்லும் காட்சிகள் சிலிர்க்க வைத்தது. இறுதியில் குளோன் விஜய்யை சுட்டுக் கொல்வார் தந்தை காந்தி.

Goat Vijay

இருந்தாலும் படத்தில் தோழியாக வரும் மீனாட்சி சவுத்ரி செத்துட்டா நீ என்னம்மா ஐபிஎல் பார்க்க வந்திருக்க என நெட்டிசன்கள் அபியுக்தாவை பங்கமாய் கலாய்த்திருந்தனர்.

Vijay Reel Daughter Abiyuktha

கோட் படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூலில் அடித்து நொறுக்கியது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படம் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அமைந்தது. இந்த ஆண்டு ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் வசூலை முந்தி கோட் படம் முன்னணியில் உள்ளது.

இதையும் படியுங்க: அமரன் திரைப்படத்தால் நடந்த விபரீதம் ..மாணவருக்கு நடந்த கொடுமை…!

இந்த நிலையில் முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அபியுக்தா கவர்ச்சி உடையில் போடோஸ்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது படுவைரலாகி வருகிறது.

இவங்க ஹீரோயின் மெட்டிரியல் என சொல்லும் அளவுக்கு படுகவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ, போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 157

    0

    0