நீ அஜித்தோட ஆள் தானே.. என் படத்துல உனக்கு சான்ஸ் இல்லை.. அழைத்து அசிங்கப்படுத்திய விஜய்..!

Author: Vignesh
14 September 2023, 2:15 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Vijay - Updatenews360

இந்நிலையில், மங்காத்தா முடிந்தபோது விஜய் ஒரு பார்ட்டி வைத்துள்ளார். அதில், கலந்து கொண்ட பிரேம்ஜியிடம் நீ உங்க அண்ணாவோட எல்லா படத்துலயும் நடிக்கிற, அது இல்லாம நீ அஜித் பேன் வேற.. அதனால உங்க அண்ணா என்னை இயக்குனாலும், நீ அந்த படத்துல இருக்க மாட்டாய் என ஜாலியாக விஜய் தெரிவித்துள்ளனர். அதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்ட பலரும் அதை ஷேர் செய்ய வெங்கட் பிரபு அட இது ஜாலிக்கு சொன்னதப்பா என்று பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்