2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் தலைவா ஆகும். ஏ.எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும், மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ் குமார் அமைத்து இருக்கிறார்.
பல பிரச்சைகளுக்கு பின் ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் சுமார் ரூ.76 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படத்தில் விஷ்வா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரூ.12 கோடி இப்படத்தில் நடிக்க விஜய் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
தயாரிப்பாளர் விஜய்க்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் படம் வெற்றி பெறவில்லை என்ற வருத்தத்தில் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் படம் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்திக்கிறது. இதனால் விஜயைவை வைத்து படம் இயக்கிய தயாரிப்பாளர்கள் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.