தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் வருகிறார். இப்படத்தின் போஸ்டர் சற்று முன் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதனிடையே விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி மும்முரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்று. இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணை பெற்றோர்கள் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார் .
லண்டனில் வசித்து வந்த சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்திருந்தால் ஒருமுறை விஜய் சந்தித்து பேசுவதற்காக லண்டனில் இருந்து சென்னை கிளம்பி வந்தபோது சங்கீதாவின் குணாதிசயங்கள் மிகவும் பிடித்துவிட்டதாக கூறி அவரது விஜய்ன் பெற்றோர்கள் அவரை மருமகள் ஆக்கிக் கொண்டார்கள்.

இதனிடையே கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகவும் இருவரும் பிரிந்து வாழ்ந்த வருவதாகவும் அப்போது செய்திகள் வெளியாகியது. விஜய்யின் அரசியல் பிரவேச விழாக்களில் கூட மனைவி சங்கீதா பங்கேற்காதால் இந்த செய்திகள் மேலும் பேசு பொருளாகியது.
இதையும் படியுங்கள்: அப்போய்ய்ய்… பாத்ரூமில் விக்னேஷ் சிவன்…. கதவு தட்டி கூப்பிடும் செல்ல மகன்கள் – வைரல் வீடியோ!
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் தனது மனைவியுடன் பைக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதுவரை யாரும் பார்த்திராத இந்த புகைப்படம். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.