விஜய்யை கண்ட்ரோல் செய்த மனைவி.. அந்த விஷயம் குறித்து ஓப்பனாக பேசிய பிரபலம்..!

Author: Vignesh
5 December 2023, 11:04 am

திரை பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசி பேட்டி கொடுத்து சர்ச்சை ஏற்படுத்தி வருபவர் பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

இவர் முன்னணி நட்சத்திரங்கள் முதல் சிறு கலைஞர்களாக நடிப்பவர்களின் வாழ்க்கை சம்பவங்களை கூட வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியின் சிபாரிசால்தான் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும், விஜய் சேதுபதியே மேடையில் ஒப்புக்கொண்டதாகவும்.

vijay sangeetha

இதனால், தான் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது என்று விவாகரத்து வரை சென்று குடும்பத்தினர் மூலம் சமாதானம் செய்யப்பட்டதாகவும், பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி தேர்வு செய்கிறார் என்ற தகவலையும் பயில்வான் பகிர்ந்து உள்ளார். அந்த வகையில், விஜயின் மனைவி சங்கீதா யாரை சொல்கிறாரோ அவருடன் தான் விஜய் ஜோடியாக நடிப்பார்.

இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டில் தான் விஜயின் வாழ்க்கை நன்றாக இருந்தது என்று பயில்வான் தெரிவித்திருக்கிறார். மேலும், அப்படி இருந்த விஜய் சமீப காலமாக தானே அனைத்தையும் முடிவு எடுத்து வருவதால் மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை ஏற்பட்டு தனித்தனியாக தற்போது, வாழ்ந்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Azhagi movie young Parthiban actor Satheesh அட இவரா.!அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவரின் தற்போதைய நிலைமையை பாருங்க.!