ஜெப்ரிக்குனா மட்டும் எல்லாரும் வந்திருப்பாங்க.. பிக் பாஸ் போட்டியாளர்களை மிரள வைத்த VJS!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2024, 5:08 pm

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்க உள்ளதால் பார்வையாளர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் முத்துக்குமரன் விட்டுக் கொடுத்து விளையாடியது, பிக் பாஸ் எவிக்சன் பாஸ் கேன்சல் செய்தது என ஏராளமான பிரளயம் வெடித்திருந்தன.

இதையும் படியுங்க: புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!

இதையடுத்து வார இறுதி நாட்களான இன்று விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளரை லெப்ட் அண்ட் ரைட் விளாசுவார் என எதிர்பார்த்த நிலையில் ப்ரோமோவும் அப்படியே வெளியாகி உள்ளது.

அதில் சௌந்தர்ய, அன்ஷிதாவை வெளுத்து வாங்கியுள்ளார். மேலும் ஜெப்ரிக்கு மட்டும் எல்லாரும் வந்திருப்பாங்க, ராணவுக்குனா சந்தேகப்படுவாங்க என அவர் விளாசி தள்ளியுள்ளார்.

  • Sathyaraj family political problem கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!