Low பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு Box office’யே சிதறவிட்ட விஜய் சேதுபதியின் 5 மெகா ஹிட் படங்கள்!

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார். ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார். ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி. கடைசியாக அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை நடிப்பில் லோ பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய அளவில் லாபம் கொடுத்த 5 மெகா ஹிட் திரைப்படங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

  1. 5. ரூ. 1.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பீட்ஸா திரைப்படம் சுமார் ரூ 8.கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி
    சாதனை படைத்தது.
  2. 4. வெறும் ரூ. 80 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் திரைப்படம் ரூ. 6
    கோடி வசூல் செய்தது.
  3. 3. சூதுகவ்வும் திரைப்படம் ரூ. 2 கோடியில் எடுக்கப்பட்டு சுமார் ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி
    பாக்ஸ் ஆஃபீஸையே சிதறவிட்டுச்சி.
  4. 2. தமர்துறை திரைப்படம் ரூ. 13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ. 20 கோடி வசூல் ஈட்டி சாதனை செய்தது.
  5. 1. வெறும் ரூ. 1 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சேதுபதி படம் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி தயாரிப்பாளர் மனதை குளிரச்செய்தது.
Ramya Shree

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

9 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

9 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

10 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

10 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

11 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

11 hours ago

This website uses cookies.