விஜய் செருப்பின் விலை இவ்வளவா?.. செருப்பை ஆய்வு செய்யும் தளபதி ரசிகர்களை கலாய்க்கும் AK ரசிகர்கள்..!

Author: Vignesh
14 December 2022, 3:30 pm

விஜய் எப்போதுமே ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருப்பார். அதாவது எப்போதும் வெளியே பார்த்தால் அவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பது, தனது கம்பெனிக்கு அவர்களை வரவைத்து பிரியாணி போட்டு புகைப்படம் எடுப்பது என வழக்கமாக வைத்திருக்கிறார்.

vijay - updatenews360.jpg 3

அப்படி அண்மையில் ரசிகர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார் விஜய். அப்போது அவர் அணிந்திருந்த காலணி குறித்த தகவல் தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது.

Vijay - Updatenews360

அவர் அணிந்த காலணி Birkenstock அப்படின்ற கம்பெனியோடதாம். விலை ரூ. 5999 என்று கூறப்படுகிறது. விஜய் போன்ற மாஸ் நடிகரின் புகைப்படத்தையும் அவரது மனிதாபிமானத்தையும் விஜய் ரசிகர்கள் போற்றி கொண்டிருக்கும் நிலையில் ஒருசில ரசிகர்கள் வேண்டும் என்று நெகட்டிவ் விமர்சனத்தை பரப்ப வேண்டும் என்பதற்காக அவர் அணிந்திருந்த செருப்பின் விலையை கண்டு பிடித்து வைரல் ஆக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை பார்த்த AK ரசிகர்கள் எதை ஆய்வு பண்ணிட்டு இருக்கீங்க என்று கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?