வாரிசு நடிகரின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த விஜய்?.. வைரலாகும் பிரபல நடிகரின் பேட்டி..!(Video)

Author: Vignesh
8 June 2024, 6:28 pm
goat vijay
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

Vijay - Updatenews360

பின்னர், இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்யா பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து அவர்களை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் GOAT என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில், மீனாட்சி, பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: ரூ.80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு கொடுத்துட்டாங்க.. சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா?..

இந்நிலையில், விஜய்யின் குசும்பு குறித்த ஒரு தகவல் வெளியாகி தளபதியா இப்படி சொன்னார்? என ஷாக்காகி கேட்கும் அளவிற்கு உள்ளது. ஆம், நடிகர் ஷாம் தனது அறிமுக படமான 12B படத்தில் ஜோதிகா, சிம்ரன் என இரண்டு முன்னணி நடிகைகள் நடித்திருப்பார்கள். அதை பார்த்த விஜய் ஷாம் இடம் டேய்…. என்னடா அறிமுகமான படத்திலே இரண்டு குதிரைகளுடன் நடிக்கிற என டபுள் மீனிங் அர்த்தத்தில் கேட்டிருக்கிறார். இந்த விஷயம் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் விஜய்யா இப்படி பேசுவது என வாயடைத்துவிட்டனர்.

Views: - 94

0

0