விஜய் டிவி பிரபலத்துக்கு அரிய வகை நோய்… உடல் மெலிந்த போட்டோ வைரல் : நடிகை கண்ணீர்!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2025, 12:47 pm
விஜய் டிவியில் பாப்புலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் நாய் சேகர் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்,
இதையும் படியுங்க: தெருநாயை எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து?- பிக்பாஸ் அமீரை கேவலப்படுத்திய வளர்ப்பு தந்தை!
இந்த நிலையில் பவித்ரா லட்சுமி உடல் மெலிந்து காணப்பட்ட போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது, அவருக்கு அந்த நோய், இந்த நோய் என பல விமர்சனங்கள் பறந்தன,
இதனால் கடுப்பான பவித்ரா லட்சுமி இது குறித்து பரபரப்பான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார், அதில் தனக்கு உடல்நிலை மோசமாகி உள்ளதால் சிகிச்சை பெற்றுவதாக, தன்னை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்.
என்னுடை உடல் எடை குறைந்தது குறித்து பலரும் பலவிதமான வதந்திகளை பரப்புகின்றனர், எனக்கென ஒரு வாழ்க்கை ள்ளது, ஏற்கனவே கடினமாக உள்ள என் வாழ்வை இது போன்ற வதந்திகளால் மேலும் கடினமாக்கிவிடாதீர்கள்.

குறைந்தபட்ச மரியாதையையும் அன்பையும் மட்டுமே கேட்கிறேன், விரைவில் மீண்டு வருவேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்,