கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திய விஜய் டிவி : கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்!!

தமிழ் சினிமா இன்று ஏராளமானவர்கள் ஒரு விசயத்தில் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவுக்குள்ளும் வரத்தொடங்கி விடுகின்றார்கள். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் ஏராளமானவர்கள் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.

அந்தப் போராட்டத்தில் பல மக்களின் கவனத்தை தன்பக்கம் இழுத்தவர்தான் ஜூலி என்பவர். அதில் அவர் ஆவேசமாக பேசிபலரின் கவனத்தை எடுத்து விட்டார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ வீட்ல பாட்டி என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜூலி, கேப்ரில்லா, ரேஷ்மா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அதில் இவர்கள் மூவரையும் கலாய்த்து பிக் பாஸ் ராஜூ பல சேட்டைக ள் செய்திருப்பார். அந்த வகையில் ஜூலியின் புகைப்படத்தை ஒப்பிட்டு பக்கத்தில் சூனியக்காரி புகைப்படத்தை வைத்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

அது கூட தெரியாமல் அவர் சிரித்துக் கொண்டே இருந்த அதன் பிறகு தான் தன்னை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று சமீபத்தில் கூறியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது.

Poorni

Recent Posts

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

6 minutes ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

27 minutes ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

53 minutes ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

14 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

16 hours ago

This website uses cookies.