அசுர வேகத்தில் உச்சத்துக்கு சென்ற Vijay TV புகழின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?..

Author: Vignesh
4 April 2024, 10:44 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

மேலும் படிக்க: என்னம்மா வர்ணிக்கிறார் மனுஷன்.. மிருணாள் தாகூரை வர்ணித்த விஜய்..!

குறிப்பாக CWC நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: நயன்தாரா சின்ன வயசுல எப்படி இருந்தாங்க தெரியுமா?.. அவரே ஷேர் செய்த போட்டோ..!

Pugazh

இதனிடையே, தனது நீண்ட நாள் காதலி பென்ஸி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அண்மையில், கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது. அண்மையில், புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக அறிவித்தார். தற்போது, கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்தில் இருக்கும் நடிகர் புகழின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி இருக்குமாம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…