என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. அதிரடியாக முடிவுக்கு வரும் Vijay TV ஃபேவரட் தொடர்..!

Author: Vignesh
6 April 2024, 11:01 am

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறதுஅதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

மேலும் படிக்க: 2-வது திருமணம்?.. பிரபல நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் லோகேஷ்.. பகீர் கிளப்பும் பயில்வான்..!(Video)

vijay tv

ஆனால், ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி. சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

tamilum saraswathiyum

மேலும் படிக்க: என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. அதிரடியாக முடிவுக்கு வரும் Vijay TV ஃபேவரட் தொடர்..!

இந்நிலையில், விஜய் டிவியில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பார்க்கும் வகையில், நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மதியம் மற்றும் இரவு ஹிட் சீரியல் பல ஒளிபரப்பாகிறது. இப்போது, இந்த தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் ஒரு தொடர் குறித்து முக்கிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வர போகிறதாம். தமிழ் சரஸ்வதிக்கு குழந்தை பிறந்ததும் எல்லா பிரச்சினைகளையும் முடிவடைந்து தொடரும் முடிவுக்கு வரப்போகிறது என கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 347

    0

    0