நடிகர் விஜய் உண்மையிலேயே விக் வைத்திருக்கிறாரா..? அதுவும் இத்தனை லட்சமா..? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
Author: Vignesh24 December 2022, 12:30 pm
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர். தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் ஒருசில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளது.
ஆனால் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். இந்நிலையில் விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு குண்டைத்தூக்கி போட்டார்.

நடிகர் விஜய்க்கு தலைமுடி உதிர்ந்துவிட்டதால் விக்கினை போட்டு வந்துள்ளார். ஆனால் இன்றுவரை வெள்ளை முடி இருந்தாலும் அவரது அப்பா, அம்மாவிற்கு இந்த பிரச்சனையில்லை.
ரசாயனம் கலந்த சிலவற்றை போட்டதால் விஜய்க்கு இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் வேறுமாதிரியான முடிவை எடுத்து வந்தனர்.

இதற்கு எதிர்மாறாக ஒவ்வொரு நாளும் தோப்பாவை மாற்றிமாற்றி வந்துள்ளார் விஜய். அப்படி விஜய் வைக்கும் தோப்பாவை அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்த்து வருகிறார்கள் என முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அவர் பயன்படுத்தும் விக் ரூ. 10 லட்சம் என கூறி வருகிறார்கள்.
நடிகர் விஜய் விக் அணிந்து தான் அனைத்து இடங்களுக்கும் செல்கிறார் என்ற சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இதை நெட்டிசன்கள் சில விஜய்யை கலாய்க்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அவர் பயன்படுத்தும் விக் ரூ. 10 லட்சம் என கூறி வருகிறார்கள்.
The WIG used by Vijay costs 10 lakhs.#Thunivu #AjithKumar pic.twitter.com/47PxL1TtAM
— Bindra RD ツ (@Bindra_Off) December 24, 2022
இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பதிலாக அந்த நெட்டிசன்களுக்கு பிடித்த நடிகரை கலாய்த்து மீம் போட்டு வருகிறார்கள். இந்த சண்டை எப்போது தான் சமூக வலைத்தளத்தில் முடிவு வருமோ தெரியவில்லை.