ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. மனச கலைக்கும் மந்திரமே.. கணவருடன் குத்தாட்டம் போட்ட விஜயகுமாரின் பேத்தி..! (வீடியோ)

Author: Vignesh
3 April 2024, 5:35 pm

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் உச்ச நடிகராகவும் இருந்தவர் விஜயகுமார். இவருடைய பேத்தி தியாவின் திருமணம் சமீபத்தில் தான் கொண்டாட்டமாக நடைபெற்றது. திலன் என்பவரை கரம் பிடித்தது தியா இவர்கள் இருவருமே மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

vijayakumar

மேலும் படிக்க: ஷிவானி கூட ஜோடியா நிப்பாருன்னு பார்த்தா.. பாலாஜி முருகதாஸுக்கு திடீர் என நடந்த ரகசிய திருமணம்..!

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியும் இவர்கள் திருமணத்தில் பங்கேற்றார். இந்த நிலையில், காதல் ஜோடி இருவரும் திருமண கொண்டாட்டத்தில் தளபதி விஜய்யின் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது, இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், கணவர் திலனுடன் ரஞ்சிதமே பாடலுக்கு பட்டையை கிளப்பும் வகையில் குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார் விஜயகுமாரின் பேத்தி தியா. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 214

    0

    0