நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை விஜயலட்சுமி நடித்து நடிகையாக பிரபலமானவர்.
நடிகை விஜயலட்சுமி கன்னட நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
நடிகை விஜயலட்சுமி இதற்கிடையில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதாவது, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை பற்றி அவதூறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் இணையத்தில் விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதில், 2 வாரங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்கள் தனக்கு கால் செய்து, இயக்குனர் களஞ்சியம், தனக்கு திருமணமாகிவிட்டதாக கூறி வருகிறார் என்று தெரிவித்தாக கூறியுள்ளார்.
கல்யாணமாகிவிட்டால் நான் ஏன் சீமானிடம் போராடப்போகிறேன் என்றும், பூந்தோட்டம் படத்தில், தான் களஞ்சியம் இயக்கத்தில் நடித்த போது அப்படத்தில் தன்னுடன் நடித்த தேவயானியை எப்படி டார்ச்சர் செய்தார் என்று தன் கண்ணால பார்த்ததாக பகீர் கிளப்பியுள்ளார்.
மேலும் கூறுகையில், அவர கொஞ்சம் அடக்கிவாசிக்க சொல்லுங்க, இப்போதான் சீமானை பற்றி சில சோர்ஸ்-ஐ கூறியதாக விஜயலட்சுமி வீடியோவில் தெரிவித்து உள்ளார். மேலும் பல விசயங்களை நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
This website uses cookies.