விஜய் தனது கடைசி படம் என தளபதி 69வது படத்தை அறிவித்துள்ளார். இதன் பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட உள்ளார்.
தளபதி 69வது படத்தை ஹெச் வினோத இயக்க, அனிருத் இசையமைக்கிறார்,. பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பிரியாமணி என பலர் நடிக்கின்றனர்.
இதையும் படியுங்க: அவன் திரும்பவும் வந்துட்டான்…எஸ்.ஜே சூர்யாவின் பதிவு… STR ரசிகர்கள் ஹேப்பி…!
கடநத் ஜனவரி 36ஆம் தேதி தளபதி 69வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஜனநாயகன் என இந்த படத்திற்கு டைட்டிலும் வைக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
கடந்த வருடமே இந்த படத்தை 2025 அக்டோபர் வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 2026 பொங்கலுக்கு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.