நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் ஹேர்ஸ்டைல் போட்டோ இணையத்தில் வைரல்!
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்கி திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் புதிய ஹேர்ஸ்டைல் போட்டோ குறித்த தகவல் கசிந்துள்ளது.
லியோ படத்திற்காக விஜய்க்கு 30க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டைல் உருவாக்கப்பட்டதாம். பின்னர் கடைசியாக ஒன்றை ஓகே செய்ய அது நல்லா இல்லை என நெட்டிசன்ஸ் பலர் ட்ரோல் செய்துள்ளனர். ஆனால், விஜய்யின் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம்.