ஒன்லி 69; அதோட க்ளோஸ் பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சித் தகவல்

Author: Sudha
1 July 2024, 3:07 pm

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா, இது விஜயுடைய 68 வது திரைப்படம். இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் விஜய். சமீபத்தில் நடந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கும் விழாவில் என்னுடைய 69 வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகப் போவதாக சொல்லியிருக்கிறார். 69 ஆவது படம் தான் தன்னுடைய கடைசி திரைப்படமாக இருக்கும் என்பதில் அவர் உறுதி காட்டுவதாக தெரிகிறது. இந்த பேச்சு ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விஜயின் கடைசி திரைப்படத்தை எச் வினோத் இயக்குவார் என்று தெரிகிறது. இவர் ஏற்கனவே துணிவு, தீரன் போன்ற திரைப்படங்களை இயக்கியள்ளார். இதை நிரூபிக்கும் விதமாக பிரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் எச் வினோத்.

  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!