அந்த விஷயத்துல விஜய்யை அடிச்சுக்க ஆளே கிடையாது – மெர்சலான பிரபலம் – வீடியோ!

Author: Shree
15 April 2023, 2:38 pm
vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதி பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார்.

குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும். விஜய் உடன் நடித்த பல நடிகர் நடிகைகள் அவரை குறித்து பிரம்மிக்க தக்க வகையில் பல விஷயங்களை கூறுவார்கள்.

அப்படிதான் தற்போது நடன கலைஞர் பாபா பாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் ஒவ்வொரு choreographer’க்கும் தளபதி பாட்டு வாழ்க்கையில் ஒரு முறையாவது விஜய் உடன் வேலை செய்யவேண்டும் என ஆசை இருக்கும்.

baba bhaskar

காரணம் நாம் அவருக்கு choreographer ஆக இருந்தாலும் அவர் ஆடும் நடனத்தால் நாம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகலாம். அவர் அவ்வளவு சிறப்பான டான்ஸர். கேமரா ஆன் என்றதும் நடன சூறாவளியாக விஜய்யை பார்க்கலாம். கேமரா ஆப் என்றதும் சாதுரியமான மனுஷனை பார்க்கலாம் என பாபா பாஸ்கர் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Cq5Fm8ZsZhw/

Views: - 513

7

1