PS2 புரமோஷனுக்காக விக்ரம் கட்டி வந்த வாட்ச் இத்தனை லட்சமா?.. சிம்பிளா தான இருக்கு.. வாய்பிளக்கும் ரசிகர்கள்..!
Author: Vignesh22 April 2023, 12:15 pm


இந்த படத்தின் முதல் பாகத்தின் போதே 2-ம் பாகமும் படமாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகும் என்று லைகா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பட குழு அறிவித்தது.

இதனிடையே தற்போது பொன்னியின் செல்வன் 2 புரொமோஷன் போது விக்ரம் அணிந்திருந்த வாட்ச் ரசிகர்களிடம் அதிக ஈர்க்கப்பட்டுள்ளது.
அந்த வாட்ச் சுவிட்சர்லாந்தின் ஹியூப்லோட் என்கிற பிராண்ட் வாட்ச் தான் அது என்றும், Big Bang Meca-10 என்கிற வெர்ஷனை சேர்ந்த இந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாய் என்கின்றனர். இந்த வாட்ச் விலை கேட்டு ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகியுள்ளனர்.